பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.08.2023, வெள்ளி

 18.08.2023, வெள்ளி

திருக்குறள்

பயன்மரம் உள்ளூர்ப்  பழுத்தற்றால்  செல்வம்

நயன்உடை  யான்கண்  படின்.

பொருள்

உதவி செய்யும் நல்ல குணமுடையவனிடம் உள்ள செல்வம் பழமரம் ஊரின் நடுவில் பழுத்தது போன்றதாகும்.

பழமொழி

The tongue of the idle person is never still

சோம்பேறியின் நாக்கு சும்மா இருக்காது.

பொன்மொழி

உழைப்பில் எறும்பாய் இரு.

உறுதியில் இரும்பாய் இரு.

வெற்றி கரும்பாய் வரும்.

பொதுஅறிவு

ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?

வோலடைல்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகளிர் உரிமைத்தொகை திட்டம் - விடுபட்டவர்கள் பதிவு செய்ய இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்.

* சந்திராயன் - 3 விண்கலத்திலிருந்து வெற்றிகரமான விக்ரம் லேண்டர் பிரிந்தது.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாவது கட்ட கலந்தாய்வு வரும் 22 தேதி தொடங்குகிறது.

* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3260 அடியாக அதிகரிப்பு.

* தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

Today's Headlines

* Women's Entitlement Scheme - Special camp for three days from today for registration of missing persons.

* Successful separation of Vikram lander from Chandrayaan-3 spacecraft.

* The second round of counseling for vacant seats in government medical colleges will begin on 22nd.

* Increase in water flow to Mettur dam to 3260 feet.

* Meteorological Center informs that the temperature will increase in Tamil Nadu today and tomorrow.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்