பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 22.08.2023, செவ்வாய்
22.08.2023, செவ்வாய்
திருக்குறள்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
பொருள்
ஒருவன் தினையளவு நன்மை செய்தாலும், பயனை ஆராய்கின்றவர் அதனைப் பனை அளவாகக் கொள்வார்கள்.
பழமொழி
Bare words buy no barley
வெறுங்கை முழம் போடுமா?
பொன்மொழி
சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செய்தால் எந்த வேலையும் மிகக் கடினமானதாக இருக்காது.
பொதுஅறிவு
இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ்
இன்றைய முக்கியச் செய்திகள்
* லேண்டரை வரவேற்ற சந்திராயன் - 2 ஆர்பிட்டர். மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
* மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்ப பதிவு.
* ஸ்டெர்லைர் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.
* நெம்மேலியில் ரூபாய் 4,276 கோடியில் மூன்றாவது கடல் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்.
* கர்நாடகா நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.
Today's Headlines
* Chandrayaan - 2 Orbiter to welcome the lander. ISRO scientists are happy.
* More than 1 crore 50 lakh women have applied for the Women's Entitlement Scheme.
* Government of Tamil Nadu petitioned Supreme Court that Sterlair plant cannot be allowed in Tamil Nadu.
* The Chief Minister of Tamil Nadu laid the foundation stone for the third sea water project at Nemmeli at a cost of Rs 4,276 crore.
* Rising water level of Mettur Dam due to Karnataka
inundation.
கருத்துகள்
கருத்துரையிடுக