பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 23.08.2023, புதன்
23.08.2023, புதன்
திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பொருள்
எந்தப் பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைப் பொருளை அறிவதே அறிவாகும்.
பழமொழி
Justice stays long, but strikes at leis.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
பொன்மொழி
பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது காலம் சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.
பொதுஅறிவு
மதுரை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
என்.எம்.ஆர் சுப்பாராமன்
இன்றைய முக்கியச் செய்திகள்
* BRICKS மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜோகன்ஸ்பார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
* இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின் டெண்டுல்கர்.
* சந்திராயன் - 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவிப்பு.
* ஒட்டு மொத்த இந்தியாவை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியாக தமிழ்நாடு உள்ளதாக தமிழக முதல்வர் பெருமிதம்.
* தமிழகத்தில் புதிய வகை கொரானா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு.
Today's Headlines
* Indian Prime Minister Modi arrives in Johannesburg to attend the BRICS Summit.
* Sachin Tendulkar has been announced as the National Symbol by the Election Commission of India.
* ISRO announcement that Chandrayaan-3 spacecraft will land on the moon tomorrow as planned.
* The Chief Minister of Tamil Nadu is proud that Tamil Nadu is a mirror that reflects India as a whole.
* Intensive monitoring to prevent the spread of new type of
Corona in Tamil Nadu.
கருத்துகள்
கருத்துரையிடுக