பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.08.2023, திங்கள்

 28.08.2023, திங்கள்

திருக்குறள்

அன்பின் வழியது உயிர்நிலை  அஃதிலார்க்கு

என்புதோல்  போர்த்த  உடம்பு

பொருள்

அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.

பழமொழி

Money males many things

பணம் பத்தும் செய்யும்.

பொன்மொழி

எல்லா சாதனைகளின் தொடக்கப்புள்ளி ஆசையே ஆகும்.

பொதுஅறிவு

எந்த நாள் தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது?

ஆகஸ்ட் - 23 

இன்றைய முக்கியச் செய்திகள்

* தேசிய நல்லாசிரியர் விருது வென்று ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் பாராட்டு.

* சந்திராயன் - 3 புதிய இந்தியாவின் அடையாளம் என பிரதமர் மோடி பேச்சு.

* 104 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பிரதமர் நேற்று உரையாற்றினார்.

* சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

* மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்களை பாருல் சாவித்திரி 11 வது இடம் பிடித்தார்.

Today's Headlines

* Chief Minister of Tamil Nadu praised the teachers for winning the National Good Teacher Award. 

* Chandrayaan - 3 Prime Minister Modi's speech as the identity of the new India. 

* The Prime Minister addressed the nation yesterday on the 104th Mann Ki Baat programme. 

* Heavy rain with thunder occurred in Chennai and suburbs.

* India's Parul Savitri finished 11th in the women's 3000 meter steeplechase.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்