பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 29.08.2023, செவ்வாய்

 29.08.2023, செவ்வாய்

திருக்குறள்

உள்ளிய  தெய்தல் எளிதுமன்  மற்றுந்தான்

உள்ளிய  துள்ளப்  பெறின்

பொருள்

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கு முடியுமானால் நினைத்தனை நினைத்தபடியே அடைவது எளிது.

பழமொழி

HE WILL MAKE ROPES OF SAND

மணலில் கயிறு திரிக்காதே

பொன்மொழி

குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பார்.

சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலில் பார்.

பொதுஅறிவு

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?

சர்.சி.வி இராமன்

இன்றைய முக்கியச்  செய்திகள்

* மத்திய அரசுப் பணியில் 51 ஆயிரம் பேருக்கு நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார்.

* தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

* தமிழகத்தில் இன்று முதல் மாதாந்தோறும் 6 முதல் 9 வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்த தேர்வுகள் நடக்கின்றன.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு.

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

TODAY'S HEADLINES

* Prime Minister Modi issued appointment orders to 51 thousand people in central government service.

* Health department informs that there is sufficient stock of medicines for fever including dengue in Tamil Nadu.

* In Tamil Nadu, from today, every month, examinations based on learning outcomes are held for government school students of classes 6 to 9.

* Allocation of Rs 3 crore for translation and publication of judgments in Madras High Court in Tamil.

* Heavy rain is likely in Tamil Nadu and Puducherry for the next 5 days.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்