பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.08.2023, புதன்

 30.08.2023, புதன்

திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

பழமொழி

Look before you leaf.

ஆழமறியாமல் காலை விடாதே.

பொன்மொழி

பிரபலமாக இருப்பதை விட உண்மையாக இருப்பதே நல்லது.

பொதுஅறிவு

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?

விக்ரம் சாராபாய்

இன்றைய முக்கியச் செய்திகள்

* நிலவின் தென் துருவத்தில் சல்ஃபர் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்.

* காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் - காவிரி ஆணையம் உத்தரவு.

* சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 200 குறைப்பு. இல்லத்தரசிகள் வரவேற்பு.

* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும்.

* உலக பேட்மிண்டன் தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.

Today's Headlines

* Pragyaan rover confirmed the presence of sulfur at the South Pole of the Moon.

* Cauvery Commission orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.

* Cooking gas cylinder reduction of Rs.200. Housewives welcome.

* We can see a blue full moon in the sky today. A rare event that only happens once in three years.

* Heavy rain will continue for four days in Tamil Nadu and Puducherry.

* H.S. moved up to 6th position in the world badminton rankings. Pranai.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்