பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.08.2023, வியாழன்

 31.08.2023, வியாழன்

திருக்குறள்

ஏவவும்   செய்கலான்   தான்தேறான்   அவ்வுயிர்

போஒம்    அளவும்ஓர் நோய்  

பொருள்

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய் ஆகும்.

பழமொழி

Nothing so bad but it might have been worse.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

பொன்மொழி 

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் நேரமாகும். 

- ஸ்டீவ் ஜாப்ஸ்

பொதுஅறிவு

நோபல் பரிசினை வென்ற முதல் ஆசிய நாடு எது?

இந்தியா

இன்றைய செய்திகள்

 சென்னையில் மழை நீர் வடிகால் பணியை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

► விண்ணில் பாய்வதற்கு தயாராகிறது ஆதித்யா - எல் 1. இஸ்ரோ அறிவிப்பு.

► பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது தேர்வுத்துறை இயக்குநரகம்.

► மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் கலை பண்பாட்டுத் திருவிழா நடத்த உத்தரவு.

► பள்ளி மாணவர்களின் பொதுஅறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கிட கல்வியாளர்கள் யோசனை.

 Today headlines

Chief Minister inspected rain water drainage works in Chennai.

Aditya - L 1 prepares to take off . ISRO Notification.

The Directorate of Examinations has given an opportunity to revise the mark certificate for class 10th.

Order to conduct arts and culture festival in all schools to encourage creativity of students.

Educators suggest giving special marks for newspaper reading to improve general knowledge and language skills of school students.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்