பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 04.09.2023, திங்கள்

 04.09.2022, திங்கள்

திருக்குறள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

பொருள்

பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

பழமொழி

Slow and Steady win the race

முயற்சி திருவினையாக்கும்.

பொன்மொழி

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். அனைவரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. ஆபிரகாம் லிங்கன்.

பொதுஅறிவு

உலகின் மிக நீளமான மலை எது?

அந்தீஸ்மலை

இன்றைய முக்கியச் செய்தகள்

* 2047 ஆம் ஆண்டுக்குள் இந்திய வளர்ந்த நாடாக மாறும் என பிரதமர் மோடி பெருமிதம்.

 * ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வு பணி தொடக்கம். விரைவில் அறிக்கை தாக்கல்.

* விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்ய புது விண்கலம். இஸ்ரோவின் அடுத்த அதிரடி.

* தமிழகம், புதுச்சேரியில்  6 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு.

* ஆசியக் கோப்பை கிரிக்கெட். 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்பானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்.

Today's Headlines

* Prime Minister Modi is proud that India will become a developed country by 2047.

 * One country, one election survey work started. Report filed soon.

* New spacecraft to study space phenomena. ISRO's next move.

* Chance of light rain for 6 days in Puducherry, Tamil Nadu.

* Asia Cup Cricket. Bangladesh defeated Afghanistan by 89 runs.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்