பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.09.2023, செவ்வாய்
12.09.2023, செவ்வாய்
திருக்குறள்
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
பொருள்
நட்பு என்ற வரம்பைக் கடவாமல் நிற்பவர்கள், தமக்கு அழிவு வந்தாலும் பழைய நண்பரைக் கைவிட மாட்டார்கள்.
பழமொழி
The face is index of the mind
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
பொன்மொழி
எந்தச் செயலைச் செய்தாலும் பேசினாலும் உங்கள் மனதைச் சாட்சியாக வையுங்கள். உங்கள் மனசாட்சி உங்களை எப்போதும் நல்வழிப்படுத்தும்.
பொதுஅறிவு
விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு உதவி செய்யும் வாகனத்தின் பெயர் என்ன?
வீரா.
இன்றைய முக்கியச் செய்திகள்
* பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக 20 ஆயிரத்தைத் தொட்டது நிஃப்டி.
Today's Headlines
* Nifty touched 20 thousand for the first time in stock market history.
* Mani Mandapam for Martyr Immanuel Sekharanur - Tamil Nadu Government Notification.
* Students can apply for CLAT entrance exam which will be held on 3rd December.
* Tamil Nadu Chief Minister announced that 1.06 crore applications have been accepted for women's rights fund.
* India beat Pakistan in Asia Cup cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக