பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.10.2023, வியாழன்

 05.10.2023, வியாழன்.

திருக்குறள்

இதனை  இதனால்  இவன்முடிக்கும்  என்றுஆய்ந்து

அதனை  அவன்கண்  விடல்.

பொருள்

இச்செயலை இந்தவகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


பழமொழி

A closed mouth catches no files.

நுணலும் தன் வாயால் கெடும்.

பொன்மொழி

பெரிய மனங்கள் புதிய சிந்தனைகளைப் பற்றி விவாதிக்கின்றன.

சராசரி மனங்கள் நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கின்றன.

சிறிய மனங்கள் மக்களைப் பற்றி விவாதிக்கின்றன.

பொதுஅறிவு

தமிழ் நாட்டில் உள்ள உயரமான சிகரம் எது?

தொட்டபெட்டா.

இன்றைய முக்கியச் செய்திகள்

* வேதியியல் துறைக்கான நோபல் பரிசை மூன்று நேனோ தொழில்நுட்ப சாதனையாளர்கள் வென்றனர்.

* டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் ரூபாய் 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

* ஆசிய விளையாட்டுப்  போட்டிியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோ்ப்ரா.

Today's Headlines

* Three nanotechnology achievers win Nobel Prize in Chemistr

* Experts have warned that earthquakes will occur frequently in Delhi

* Subsidy under Ujjwala scheme has been increased to Rs.300

* There was widespread rain in various parts of Chennai.

* Neeraj Chopra won gold in javelin at the Asian Games.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்