பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.10.2023, வெள்ளி

 06.10.2023, வெள்ளி

திருக்குறள்

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது

கொள்வாரும்  கள்வரும்  நேர்.

பொருள்

தமக்கு வரும் பயன் ஒன்றையே எதிர்பார்க்கும் நண்பரும் களவு செய்யும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்கள்.

பழமொழி

As empty stomach has no ears.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

பொன்மொழி

மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை. அது போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.

பொதுஅறிவு

இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்க்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* அரசு விடுதி மாணவர்கள் உதவித்தொகை ரூபாய் 1400 ஆக உயர்வு.

* 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ரூபாய் 1 கோடி பொருளாதாரம் கொண்டதாக மாறும் என முதலமைச்சர் பேச்சு.

* டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பிட்டுத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு 13500 ரூபாயை அறிவித்தார் தமிழக முதலமைச்சர்.

* மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 7 இலட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

* உலகக்கோப்பை முதலாவது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூலாந்து வெற்றி பெற்றது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 86 பதக்கங்களை வென்றுள்ளது.

Today's Headlines

* Government hostel students stipend increased to Rs 1400.

* Chief Minister's speech that Tamil Nadu will become a Rs 1 crore economy by 2030.

* The Chief Minister of Tamil Nadu has announced 13500 rupees per hectare as compensation for Kuruvai farmers in delta districts.

* So far 7 lakh people have appealed in the women's rights scheme.

* New Zealand beat England in the first cricket match of the World Cup

* India has so far won 86 medals in the Asian Games.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்