பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 10.10.2023, செவ்வாய்
10.10.2023, செவ்வாய்
திருக்குறள்
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
பொருள்
மனத்தை அடக்கும் வலிமையில்லாதவன் மேற்கொண்ட தவம், புலித்தோல் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
பழமொழி
After a storm comets a calm.
புயலுக்குப் பின் அமைதி
பொன்மொழி
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படியே எல்லாரிடமும் நடந்து கொள்ள வேண்டும். - தந்தை பெரியார்.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
கிளாடியா
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவோம் என முதலமைச்சர் சட்டசபையில் பேச்சு.
💥 மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூலாந்து வெற்றி பெற்றது.
Today's Headlines
💥 Chief Minister's speech in the assembly that we will get Cauvery water without giving up under any circumstances.
💥 Assembly elections have been announced for 5 states including Madhya Pradesh.
💥 New Zealand won the
Cricket World Cup after defeating the Netherlands.
கருத்துகள்
கருத்துரையிடுக