பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11.10.2023, புதன்

 11.10.2023, புதன்

திருக்குறள்

அழுக்காறு  அவாவெகுளி  இன்னாச்சொல்  நான்கும்

இழுக்கா  இயன்றது  அறம்

பொருள்

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.

பழமொழி

FAITH IS THE FORCE OF LIFE.

நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.

பொன்மொழி

கத்தியைத் தீட்டாதே உன்தன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும். - அறிஞர் அண்ணா.

பொதுஅறிவு

உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது?

லைப்ரரி ஆப் காங்கிரஸ் (அமெரிக்கா)

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை.

💥 மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம். டெல்டா விவசாயிகள் கவலை.

💥 காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது.

💥 ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.

TODAY'S HEADLINES

💥 The National Examinations Agency has released the syllabus for the Junior NEET exam.

💥 Stoppage of water release from Mettur Dam. Delta farmers worry.

💥 Cauvery Management Committee meets today.

💥 Prime Minister Modi interacted with the medal winning athletes of the Asian Games.

💥 Pakistan defeated Sri Lanka in the Cricket World Cup.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்