பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.10.2023, வியாழன்

 12.10.2023, வியாழன்

திருக்குறள்

விண்இன்று  பொய்ப்பின்  விரிநீர்  வியனுலகத்து

உள்நின்று  உடற்றும்  பசி.

பொருள்

மழை உரிய காலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.

பழமொழி

DELAY IS DANGEROUS

தாமதம் தாழ்வுக்கு வழிவகுக்கும்.

பொன்மொழி

இதுவரை நடந்ததை யோசிப்பதைவிட எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்.

பொதுஅறிவு

கபடியின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் யார்?

அனுப் குமார்

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 தமிழக சட்டசபைக் கூட்டம் நேற்றுடன் முடிந்தது. 13 சட்ட மசோதாக்கள் நிறைவேறின.

💥 ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை வரும் 21 ஆம் தேதி தொடக்கம்.

💥 குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை என முதலமைச்சர் எச்சரிக்கை.

💥 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

💥 கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 5598 கனஅடி நீர் திறப்பு.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

TODAY'S HEADLINES

💥 The Tamil Nadu Assembly session ended yesterday. 13 Bills passed.

💥 The first trial of the Gaganyaan project will begin on the 21st.

💥 Chief Minister warns of impartial action against those involved in crime.

💥 Ambani has once again topped the list of Indian billionaires.

💥 5598 cubic feet of water release from Karnataka dams to Tamil Nadu.

💥 India won the Cricket World Cup by defeating Afghanistan.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்