பள்ளி - காலை வணக்கக் கூட்டச் செயல்பாடுகள் - 18.10.2023, புதன்

 18.10.2023, புதன்

திருக்குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

பொருள்

உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அரசரது உயிரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.

பழமொழி

THE BEST THINGS ARE HARD TO COME BY.

மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.

பொன்மொழி

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

பொதுஅறிவு

பறவைகள் பற்றிய படிப்பு எது?

ஆர்த்தினாலஜி

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 2040 க்குள் நிலவில் மனிதனை அனுப்ப வேண்டும் - பிரதமர் மோடி.

💥 காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

💥 ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

💥 இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர இரஷ்ய அதிபர் புதின் தீவிரம்.

💥 உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

TODAY'S HEADLINES

💥 India must send a man to the moon by 2040 - PM Modi.

💥 Chief Minister M.K.Stalin inspected the Panchayat Union office in Katangulathur.

💥 Supreme Court verdict that same-sex marriage is not legally recognized.

💥 Russian President Putin's seriousness to end Israel-Hamas war.

💥 The world famous Mysore Dussehra festival will be held on 24th.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்