பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.10.2023, வியாழன்

 19.10.2023, வியாழன்

திருக்குறள்

பொறுத்தல்  இறப்பினை  என்றும்  அதனை

மறத்தல்  அதனினும்  நன்று.

பொருள்

பிறர் செய்யும் துன்பத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்துன்பத்தை மறந்துவிடுதல் அதனைவிடச் சிறந்தது.

பழமொழி

Bend the tree while it is young.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

பொன்மொழி

உன்னையே நீ அறிவாய் - சாக்ரடீஸ்.

பொதுஅறிவு

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?

கேரளா.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.

💥 நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

💥 இஸ்ரேலிலிருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

💥 மின்தூக்கி இல்லா அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் குறைப்பு.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

TODAYS HEADLINES

💥 4 percent increase in dearness allowance for central government employees.

💥 Cancellation of Navalur toll fee. Chief Minister M.K.Stalin announcement.

💥 So far 132 people from Tamil Nadu have been brought from Israel.

💥 Reduction of electricity charges for public utility in flats without lift. - Government of tamilnadu. 

💥 Newland team defeated Afghanistan in World Cup cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்