நோபல் பரிசு (2023)

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ப்ரட் நோபல் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

நடப்பு ஆண்டு (2023) நோபல் பரிசு பெற்றவர்கள்

மருத்துவம்

1. கேட்டலின் கரிக்கோ (ஹங்கேரி)

2. ட்ரூ வீய்ஸ்மேன் (அமெரிக்கா)

இயற்பியல்

1. பியரி அகோஸ்டினி (அமெரிக்கா) 

2. பெரென்க் க்ரவுஸ் (ஜெர்மனி) 

3. ஆனி ஹீலியர் (ஸ்வீடன்)

வேதியியல்

1. மவுங்கி  ஜி.பவேண்டி (பிரான்ஸ்)

2. லூயிஸ் இ.புரூஸ் (அமெரிக்கா)

3. அலக்ஸி ஐ.எகிமோவ் (ரஷ்யா)

இலக்கியம்

ஜான் ஃபோஸ் (நார்வே)

பொருளாதாரம்

கிளாடியா கோல்டன் (அமெரிக்கா)

அமைதி

நர்கீஸ் முகமதி (ஈரான்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்