விடைக்குறிப்பு - தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2023
15.10.2023 அன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு (2023)
1. (ஈ) வ.ராமசாமி
2. (அ) பீடு - இழிவு
3. (ஆ) அகவற்பா
4. (ஈ) மதுரை இளநாகனார்
5. (அ) புறநானூறு
6. (இ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
7. (அ) (1) - (iv), (2) - (iii), (3) - (ii), (4) - (i)
8. (ஆ) நெல், முல்லைப்பூ
9. (ஆ) தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
10. (இ) திருக்கோட்டீயூர்
11. (ஈ) சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி
12. (இ) வழுவமைதி
13. (இ) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii)
14. (அ) சரயு ஆறு
15. (இ) தற்குறிப்பேற்ற அணி
16. (ஆ) கு.அழகிரிசாமி
17. (அ) பெய்ட்டி
18. (அ) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
19. (இ) ஆங்கிலமொழி
20. (ஈ) கான்சுடான்சு சோசப் பெசுகி
21. (ஈ) கோட்டையைச் சுற்றி வளைத்தல், வலிமையே பெரிது என்பதை நிலைநாட்டப் போரிடல்
22. (அ) வெ.ஸ்ரீராம்
23. (இ) கழங்கு, அம்மானை, ஊசல்
24. (ஆ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
25. (இ) மழை வேண்டி
26. (ஈ) கடவுளும் கவிஞனும்
27. (இ) ஊன், அண்ணம்
28. (அ) சா.கந்தசாமி
29. (இ) அதிவீரராம பாண்டியர்
30. (ஈ) மோனை, எதுகை
31. (ஆ) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
32. (இ) ஆள்வினை உடைமை
33. (இ) (1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)
34. (அ) கூற்று - 1 சரி, கூற்று - 2 தவறு
35. (இ) தானியங்கள் நிறைந்த வீதி
36. (ஆ) (iii) மற்றும் (iv)
37. (அ) பாரந்தாங்கும் கோல்
38. (ஈ) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
39. (இ) ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
40. (ஈ) ஜெயகாந்தன்
41. (ஆ) படுகர் - பாணர்
42. (அ) தேமா புளிமா மலர்
43. (ஈ) கா.நமச்சிவாயர்
44. (ஈ) மீட்சி விண்ணப்பம்
45. (ஈ) அ
46. (ஆ) ஸ்டீபன் ஹக்கிங்
47. (ஈ) காற்றாடி
48. (ஆ) வினா எதிர்வினாதல் விடை
49. (இ) சோற்றுக்கஞ்சி
50. (இ) அம்சப் பிரியா
51. (ஆ) இட்லிப்பூ
52. (ஆ) மங்கலங்கிழார்
53. (ஈ) நெடுவேள்குன்றம்
54. (அ) செந்நாய், நியதி, யாழ், வெய்யோன்
55. (ஈ) புதிய உரைநடை
56. (ஆ) கயற்குலம்
57. (இ) (1) - (iv), (2) - (iii), (3) - (i), (4) - (ii)
58. (அ) அப்துல் ரகுமான்
59. (ஆ) பாரதிதாசன்
60. (அ) பதின்மூன்று அடிக்கு மேல்
61. (இ) திருப்புகழ்
62. (ஆ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
63. (அ) அகநானூறு
64. (அ) முரண்படு மெய்ம்மை, சொல்முரன்
65. (இ) குலசேகராழ்வர்
66. (ஆ) (1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)
67. (ஆ) குப்லாய்கான்
68. (அ) மாணிக்கவாசகர்
69. (ஈ) பைங்கூழ்
70. (ஆ) (1) - (ii), (2) - (i), (3) - (iv), (4) - (iii)
71. (இ) திருமறைக்காடு
72. (அ) பாலை, நெய்தல்
73. (இ) வேர்டுஸ்மித்
74. (ஆ) ஈகலான்
75. (ஆ) நன்னூல்
76. (ஈ) பண்டிட் இரவிசங்கர்
77. (இ) தொலைவில் நிற்க
78. (ஈ) (ii) மற்றும் (iii) மட்டும்
79. (இ) மரபியல்
80. (ஆ) கருணையன்
81. (ஆ) கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழி பெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்.
82. (இ) விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண - புறநானூறு
83. (ஈ) உரைப்பாட்டு மழை
84. (ஆ) அறி+ய்+ஆ+ஏன்
85. (இ) தாய்லாந்து
86. (ஆ) குண்டுச்சம்பா
87. (இ) தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
88. (அ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
89. (இ) சினம்
90. (ஆ) பலா மலர்
91. (ஆ) கூற்று 1 சரி, கூற்று 2 மற்றும் 3 தவறானவை
92. (இ) கோடை வயல்
93. (ஈ) நீலமணி
94. (இ) (2) , (3) , (4) மட்டும்
95. (ஆ) தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.
96. (ஆ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii)
97. (ஈ) உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்
98. (இ) மாவலி
99. (அ) முரண்தொடை
100. (ஈ) முக்கூடற்பள்ளு
கருத்துகள்
கருத்துரையிடுக