பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 26.10.2023, வியாழன்

 26.10.2023, வியாழன்

திருக்குறள்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந்து அற்று.

பொருள்

தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.

பழமொழி

ONE DOTH THE ACT, ANOTHER BATH THE BLOW.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம்.

பொன்மொழி

பிறர் பாராட்டவில்லை என்பதற்காக உங்களது நல்ல குணங்களை கைவிட்டு விடாதீர்கள்.

பொதுஅறிவு

உலக யானைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

ஆகஸ்ட் 12.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

💥 2222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி போட்டித்தேர்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

💥 இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக இன்று சென்னை வருகிறார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

💥 தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை மையம் தகவல்.

💥 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

TODAY'S HEADLINES

💥 4 percent increase in dearness allowance for government employees - Chief Minister M.K.Stalin announcement.

💥 2222 Graduate Teachers posts competitive exam on 7th January. Teacher Recruitment Board Notification

💥 President Draupadi Murmu is coming to Chennai today for the graduation ceremony of Indian Maritime University.

💥 Northeast Monsoon to strengthen in Tamil Nadu - Chennai Meteorological Center Information.

💥 Australia beat Netherlands in Cricket World Cup.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்