பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.10.2023, வெள்ளி

 27.10.2023, வெள்ளி

திருக்குறள்

நயன்சாரா  நன்மையின்  நீக்கும்,  பயன்சாராப்

பண்பில்சொல்  பல்லார்  அகத்து

பொருள்

பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் எந்த நன்மையும் வராது. மாறாக இருக்கிற சிறப்பும் போய்விடும்.

பழமொழி

Help you to salt, help you to sorrow.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.

பொன்மொழி

இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்குச் சமம். - பில்கேட்ஸ்

பொதுஅறிவு

வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படும் தாவரம் எது?

பருத்தி

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31 ஆம் தேதி கூடுகிறது.

 15 ஆயிரம் காலியிடங்களுக்கு விரைவில் குரூப் 4 தேர்வு. டி என் பி எஸ் சி அறிவிப்பு.

* சித்தா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு கலந்தாய்வு. தொடங்கியது.

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 4 நாட்கள் முகாம். 

* உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை.

Today's Headlines

* The TamilNadu Cabinet meeting will be held on the 31st.

Group 4 exam soon for 15 thousand vacancies. TNPSC Notification.

* Consultation for Siddha, Unani, Homeopathy courses. started

* 4 days camp next month to add name to voter list.

* Sri Lanka beat England in World Cup cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்