பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.10.2023, திங்கள்
30.10.2023, திங்கள்
திருக்குறள்
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
பொருள்
கற்றவர்முன் தாம் கற்றவற்றை அவர் மனம் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லக் கூடியவர், கற்றவர்களில் நன்றாகக் கற்றவர் என்று புகழப்படுவர்.
பழமொழி
MAN PROPOSES, GOD DISPOSES
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
பொன்மொழி
புத்தகத்தை சேமித்து வைப்பதில் பயனில்லை. புத்தகத்தில் உள்ளதை மூளையில் சேமிக்க வேண்டும்.
பொதுஅறிவு
தமிழ்நாட்டில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் எது?
திண்டுக்கல்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* இன்று உலக சிக்கன நாள். முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
* மன் கி பாத் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி.
* தமிழகத்தில் பத்தாயிரம் காய்ச்சல் முகாம்களைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
TODAY'S HEADLINES
* Today is World Frugal Day. Greetings from Chief Minister
M.K.Stalin.
* Prime Minister Modi praised writer Shivshankari at Mann Ki
Baat programme.
* Minister M. Subramanian inaugurated ten thousand fever
camps in Tamil Nadu.
* India beat England in World Cup cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக