பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.10.2023, செவ்வாய்
31.10.2023, செவ்வாய்
திருக்குறள்
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பொருள்
பகைவரைக் காணும்போது பணிவாக இருத்தல் வேண்டும். அப்பகைவர்க்கு முடிவுக்காலம் வரும்போது, அவர்தம் நிலைமை தலைககீழாய் மாறிவிடும்.
பழமொழி
EAGLES DON'T CATCH FLIES.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
பொன்மொழி
உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் நேரமாகும்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
பொதுஅறிவு
நோபல் பரிசினை வென்ற முதல் ஆசிய நாடு எது?
இந்தியா
இன்றைய செய்திகள்
► முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
► கோயில்களில் சித்த மருத்து மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
► தமிழகத்திற்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை.
► 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.
► உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.
TODAY'S HEADLINES
►
Courtesy of Chief Minister M.K.Stalin on the occasion of Muthuramalingath Devar
Gurupuja.
►
Minister P.K. Sekarbabu has said that steps will be taken to set up Siddha
Maruthu centers in temples.
► 2600
cubic feet of water should be released to Tamil Nadu. Cauvery Water Management
Committee recommendation to Karnataka Govt.
►
Thunderstorm likely to occur in 29 districts - Meteorological Department
Information.
►
Afghanistan defeated Sri Lanka in World Cup cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக