பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.12.2023, வெள்ளி

 01.12.2023, வெள்ளி

திருக்குறள்

பல்லார்  பகைகொளலிற்  பத்தடுத்த  தீமைத்தே

நல்லார்  தொடர்கை  விடல்.

பொருள்

நல்லவர் ஒருவரின் நட்பைக் கைவிடுவது, பலரைப் பகைத்துக் கொள்வதனை விடப் பன்மடங்கு தீமை உடையதாகும்.

பழமொழி

TAKE TIME BY THE FORELOCK

காலத்தே கடமையைச் செய்.

பொன்மொழி

விதியை நம்பி மதியை இழக்காதே. - தந்தை பெரியார்.

பொதுஅறிவு

இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?

ஆந்திரப்பிரதேசம்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 சுவிட்சர்லாந்து அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான சோழர்காலத்து சிலை கண்டுபிடிப்பு.

💥 உலக காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள துபாய் புறப்பட்டார் பிரதமர் மோடி.

💥 சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்தது. கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. 

💥 இஸ்ரேல் ஆக்கிரமிப்பை திரும்பப் பெற ஐ.நா.சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.

💥 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக மாறுகிறது.

TODAY'S HEADLINES

💥 Oldest Chola statue discovered in Swiss museum.

💥 Prime Minister Modi going for Dubai to attend the World Climate Summit.

💥 Heavy rain continued in Chennai. Chief Minister M.K.Stalin inspection in the control room.

💥 India voted in favor of U.N. resolution to withdraw Israeli occupation.

💥 The depression over the Bay of Bengal will turn into a storm on December 3.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்