பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.11.2023, வியாழன்

 02.11.2023, வியாழன்

திருக்குறள்

உள்ளத்தால்  பொய்யாது  ஒழுகின்  உலகத்தார்

உள்ளத்துள்  எல்லாம்  உளன்.

பொருள்

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

பழமொழி

Single tree makes no forest

தனிமரம் தோப்பாகாது.

பொன்மொழி

சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை. - வின்ஸ்டன் சர்ச்சில்.

பொதுஅறிவு

இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமானி யார்?

அவனி சதுர்வேதி

இன்றைய முக்கியச் செய்திகள்

* தீபாவளிப் பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் - தமிழக அரசு உத்தரவு.

தீபாவளிப் பண்டிகைக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடை இயங்கும்.

வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தென்னாப்ரிக்காவில் திருவள்ளுவர் சிலை இன்று திறக்கப்படுகிறது.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட்ட போட்டியில் நியூலாந்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா.

TODAY'S HEADLINES

* Firecrackers can be burst only for 2 hours on Diwali festival - Tamil Nadu government order

* The ration shop will be open on Sunday for Diwali.

* The statue of Thiruvalluvar is being inaugurated today in South Africa by the VGP World Tamil Association.

* The Meteorological Department has announced that heavy rain is likely in 13 districts.

* South Africa defeated Newland in World Cup cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்