பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.11.2023, திங்கள்

 06.11.2023, திங்கள்

திருக்குறள்

கான  முயல்எய்த  அம்பினில்  யானை

பிழைத்தவேல்  ஏந்தல்  இனிது.

பொருள்

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

பழமொழி

YOU MUST WALK BEFORE RUN

சிந்தித்துச் செயல்படு.

பொன்மொழி

நேற்று போய்விட்டது.

நாளை இன்னும் வரவில்லை.

இன்று மட்டுமே நம்மிடம் உள்ளது. உடனே ஆரம்பிக்கலாம். - அன்னை தெரசா.

பொதுஅறிவு

2024 ஆம் ஆண்டு க்வாட் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

இந்தியா

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 டெல்லியில் தொடரும் காற்று மாசு. உலக சுகாதார அமைப்பின் வரம்பை விட 100 மடங்கு அதிகம்.

💥 360 சதுர கிலோமீட்டர் அளவில் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி ஆணையர் தகவல்.

💥 தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை. வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியைக் கடந்தது.

💥 கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

TODAY'S HEADLINES

💥 Air pollution continues in Delhi. 100 times higher than the World Health Organization limit.

💥 Drainage works have been done in 360 squire kilometers. Corporation commissioner information.

💥 Heavy rain continues in Theni district. The water level of Waikai dam crossed 66 feet.

💥 Heavy rains are likely in Coimbatore and Nilgiris, Meteorological Department informs.

💥 India defeated South Africa in Cricket World Cup.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்