பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.11.2023, செவ்வாய்

 07.11.2023, செவ்வாய்

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

மாங்கனித் திருவிழா நடைபெறும் மாவட்டம் எது?

காரைக்கால்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.

💥 பிரதமர் மோடியுடன் பூடான் அரசர் சந்திப்பு.

💥 தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

💥 இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்.

Today's Headlines

💥 Public holiday on the day after Diwali - Tamil Nadu Government Notification.

💥 King of bhutan meets prime minister modi.

💥 Chief Minister M.K.Stalin letter to Central Government to take action to release 12 Tamil Nadu fishermen.

💥 Meteorological Department announced that heavy rain is likely in 16 districts today.

💥 Bangladesh beat Sri Lanka in World Cup cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்