பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2023, வெள்ளி

 10.11.2023, வெள்ளி

திருக்குறள்

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும்

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்

பொருள்

நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.

பழமொழி

Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொன்மொழி

உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?

கோபர் நிக்கஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கம்.

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட் அதிரடி ஆணை.

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க செயற்கை மழை திட்டம்.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது நியூலாந்து.

TODAY'S HEADLINES

* The Winter Session of Parliament begins on December 4.

* Chennai High-court action order to go ahead with online gambling prohibition law.

* Artificial rain project to reduce air pollution in Delhi.

* Meteorological Department informs that there is a chance of rain in Tamil Nadu for two days.

* Newland defeated Sri Lanka in World Cup cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்