பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.11.2023, சனி

 18.11.2023, சனி

திருக்குறள்

கேட்டார்ப்  பிணிக்கும்  தகையவாய்க்  கேளாரும்

வேட்ப  மொழிவதாம்  சொல்

பொருள்

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

பழமொழி

Enough is as good as feast.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

பொன்மொழி

அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். 

கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் எது?

மும்பையில் உள்ள வாஷி நீதிமன்றம்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* சிப்காட் போராட்டம். விவசாயிகளின் மீதான குண்டர் சட்டம் ரத்து.

கூட்டுறவுத்துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.

வடகிழக்குப் பருவமழையால் தமிழக அனைகளில் 7.4 டி.எம்.சி. நீர் பெருகியது.

மிதிலி புயல் எதிரொலி தமிழகத்தில் 6 நாட்களுக்கு பலத்த மழை வாய்ப்பு

TODAY'S HEADLINES

* Chipcott struggle. Repeal of Kundar law on farmers.

 

* Applications are welcome for the post of Co-operative Assistant.

 

* 6 IAS in Tamil Nadu Transfer of Officers.

 

* 7.4 TMC water rise in all dam of Tamil Nadu due to Northeast Monsoon.

* Mithili storm echoes 6 days of heavy rain in Tamil Nadu. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்