பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.11.2023, திங்கள்

 20.11.2023, திங்கள்

திருக்குறள்

காலம்  கருதி  இருப்பர்,  கலங்காது

ஞாலம்  கருது  பவர்

பொருள்

உலகம் முழுவதையும் ஆளக் கருதுபவர், அதற்குரிய காலத்தை எதிர்பார்த்துக் கலங்காமல் காத்திருப்பர்.

பழமொழி

EMPTY VESSELS MAKE THE GREATEST SOUND.

குறை குடம் கூத்தாடும்.

பொன்மொழி

நல்லவராய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே. அதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை.

பொதுஅறிவு

மிதிலி புயலுக்கு பெயர் வைத்த நாடு எது?

மாலத்தீவு

இன்றைய முக்கியச் செய்திகள்

* மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் நாளை தொடக்கம்.

* கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

* பொங்கலூரில் இயற்கை மருத்துவம் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

* உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்  ஆஸ்திரேலியா வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

TODAY'S HEADLINES

* State level art festival competition starts tomorrow.

* Applications are invited for the vacancies of assistant in co-operative sector.

* Naturopathy awareness rally was held in Pongalure.

* Australia won the Cricket World Cup final and captured the trophy.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்