பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 22.11.2023, புதன்

 22.11.2023, புதன்

திருக்குறள்

அறனீனும்  இன்பமும்  ஈனும்  திறனறிந்து

தீதின்றி  வந்த  பொருள்

பொருள்

பிறருக்குத் தீங்கின்றி நல்வழியில் ஈட்டிய பொருள், அறத்தினையும் கொடுக்கும், இன்பத்தினையும் தரும்.

பழமொழி

MISFORTUNES NEVER COME SINGLE

பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.

பொன்மொழி

வெற்றியை விட சில சமயங்களில் முயற்சிகள் அழகானவை.

பொதுஅறிவு

உலக குழந்தைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

நவம்பர் 20

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 ஈரோடு மாவட்ட அரசு பள்ளியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.

💥 தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடக்கம்.

💥 திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

💥 தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைகிறது.

💥 இந்திய கிரிக்கெட் டி20 அணிக்கு சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

TODAY'S HEADLINES

💥 Education Minister Anbil Mahesh conducted surprise inspection in Erode District Government School.

💥 Anti-Terrorist Unit launched in Tamil Nadu Police Department.

💥 Operation of 2700 special buses for Tiruvannamalai Karthikai Deepatri Festival.

💥 Orange alert has been issued for Tamil Nadu for two days. Monsoon intensifies.

💥 Suryakumar has been appointed as the captain of the Indian T20 cricket team.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்