பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.11.2023, வெள்ளி
24.11.2023, வெள்ளி
திருக்குறள்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்,
கெடுப்பார் இலானுங் கெடும்
பொருள்
குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர்கள் இல்லை எனினும், தானே கெட்டழிவான்.
பழமொழி
LITTLE STROKES FELL GREAT OAKS.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
பொன்மொழி
விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம். - சே.குவேரா.
பொதுஅறிவு
💥 சென்னையில் U வடிவத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
💥 ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்ததார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
💥 மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீட்டிற்கு தகுதியானவர்களுக்கு 10 நாளில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
💥 தமிழ்நாட்டிற்கு 2700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு.
💥 வருகிற 25, 26 ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
TODAY'S HEADLINES
💥 The Chief Minister inaugurated the U-shaped flyover in Chennai.
💥 Chief Minister
M.K.Stalin announced a new program called 'Looking for you in your town'.
💥 Women's Entitlement Amount - will be Short message within 10 days to those eligible for appeal.
💥 Cauvery Management Committee orders to release water at the rate of 2700 cubic feet to Tamil Nadu.
💥 Voter list special camp
will be held on 25th and 26th.
கருத்துகள்
கருத்துரையிடுக