பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 27.11.2023, திங்கள்

 21.11.2023, திங்கள்

திருக்குறள்

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது

கொள்வாரும்  கள்வரும்  நேர்.

பொருள்

தமக்கு வரும் பயன் ஒன்றையே எதிர்பார்க்கும் நண்பரும் களவு செய்யும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்கள்.

பழமொழி

Better the foot slip than the tongue.

கால் பிறழ்ந்தாலும் நாப் பிறழாதே.

பொன்மொழி

மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை. அது போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.

பொதுஅறிவு

இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்க்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 துணிவுடன் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறது இந்தியா - பிரதமர் மோடி.

💥 சென்னையில் வி.பி.சிங் சிலையைத் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

💥 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

💥 சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 76% நிரம்பின.

💥 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழை நீடிக்கும்.

💥 ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி.

TODAY'S HEADLINES

💥 India is fighting terrorism with courage - Prime Minister Modi.

💥 Chief Minister M.K. Stalin inaugurates VP Singh statue in Chennai.

💥 Mahadeepam lit at 2668 feet high Tiruvannamalai.

💥 Lakes supplying drinking water to Chennai are 76% full.

💥 Rains will continue due to low pressure area over Bay of Bengal.

💥 India beat Australia by 44 runs.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்