பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 28.11.2023, செவ்வாய்

  28.11.2023, செவ்வாய்

திருக்குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

பழமொழி

Look before you leaf.

ஆழமறியாமல் காலை விடாதே.

பொன்மொழி

பிரபலமாக இருப்பதை விட உண்மையாக இருப்பதே நல்லது.

பொதுஅறிவு

மிக்ஜம் என்று புயலுக்கு பெயர் வைத்த நாடு எது?

மியான்மர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

💥 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.13 விண்ணப்பங்கள் அளிப்பு.

💥 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க முடிவு.

💥 ஓட்டுநர், நடத்துநர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

💥 அயர்லாந்து எழுத்தாளர் பால் லிஞ்ச்சுக்கு புக்கர் பரிசு.

💥 இந்தியர்கள் விசா இன்றி மலேசியா செல்லலாம்.

💥 வங்கக்கடலில் மிக்ஜம் என்று புதிய புயல் சின்னம் உருவானது.

TODAY'S HEADLINES

💥 Extension of time to apply for graduate teacher posts.

💥 9.13 Submission of applications to add name to voter list.

💥 Decision to provide mobile computers to primary school teachers.

💥 Publication of Driver, Conductor Written Exam Results.

💥 Booker Prize for Irish author Paul Lynch.

💥 Indians can visit Malaysia without visa.

💥 A new storm symbol has emerged in the Bay of Bengal called Mijam.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்