பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 30.11.2023, வியாழன்

 30.11.2023, வியாழன்

திருக்குறள்

மருந்தென  வேண்டாவாம்  யாக்கைக்கு  அருந்தியது

அற்றது  போற்றி  உணின்.

பொருள்

உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உணவு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது.

பழமொழி

BAD WORDS FIND BAD ACCEPTANCE

நுணலும் தன் வாயால் கெடும்.

பொன்மொழி

தாய் தந்தையரின் அருமை நீ வளரும் போது தெரியாது.

உன் பிள்ளையை நீ வளர்க்கும் போதுதான் தெரியும்.

பொதுஅறிவு

உலகின் எட்டாவது அதிசயம் எது?

அங்கோர்வாட் - கம்போடியா

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

💥 81 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் திட்டம் நீட்டிப்பு.

💥 புழல் ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறப்பு.

💥 தனியார் மூலம் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம். சென்னை மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.

💥 சீனாவில் சுவாசத் தொற்று எதிரொலி. இந்தியாவில் ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.

💥 வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

TODAY'S HEADLINES

💥 Take advantage of educational opportunities. Chief Minister M. K. Stalin's request.

💥 Extension of free food grains scheme to 81 crore poor.

💥 Release of 200 cubic feet of surplus water from Puzhal lake.

💥 Breakfast program in schools through private. Resolution in Chennai Cabinet meeting.

💥 Respiratory infection reverberates in China. Warning for six states in India.

💥 The storm symbol formed in the Bay of Bengal has strengthened further.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்