பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.12.2023, செவ்வாய்

 05.12.2023, செவ்வாய்

திருக்குறள்

கற்றுஅறிந்தார்  கல்வி  விளங்கும்  கசடறச்

சொல்தெரிதல்  வல்லார்  அகத்து

பொருள்

சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் கற்றவரின் கல்வி பெருமையடையும்.

பழமொழி

Constant dripping wears away the stone

எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

பொன்மொழி

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக்கொள். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

வெள்ளைப் பூண்டில் உள்ள அமிலம் எது?

பாலிக்

இன்றைய முக்கியச் செய்திகள்

* அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட ஒரணியாய் திரள்வோம் என முதலமைச்சர் அழைப்பு.

சென்னையிலிருந்து விலகியது மிக்ஜாம் புயல்.

கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை.

2029 ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஸ் நடத்தத் திட்டம்.

TODAY'S HEADLINES

* The chief minister called that we will join hands with the government to wipe away the suffering of our fellow human beings.

* Cyclone Mikjam left Chennai.

* Public holiday today for four districts due to heavy rain.

* Plan to host World Athletics Champions in 2029.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்