பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 06.12.2023, புதன்

 06.12.2023. புதன்

திருக்குறள்

நிலையின்  திரியாது  அடங்கியான்  தோற்றம்

மலையினும்  மாணப்  பெரிது

பொருள்

நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.

பழமொழி

BEND THE TREE WHILE IT IS YOUNG

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?

பொன்மொழி

நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெரும் செல்வமாகும். கார்ல் மார்க்ஸ்

பொதுஅறிவு

உலக மண் தினம் எந்ந நாளில் அனுசரிக்கப்படுகிறது?

டிசம்பர் 5

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 தமிழக புயல் பாதிப்புகளுக்கு 5000 கோடி உதவி மத்திய அரசிடம் கேட்கப்படும். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

💥 சென்னையில் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. - தங்கம் தென்னரசு.

💥 தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி.

💥 ஆந்திராவில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது மிக்ஜாம் புயல்.

💥 புரோ கபடியில் புனே மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி.

TODAY'S HEADLINES

💥 5000 crore assistance will be requested from the central government for Tamil Nadu storm damage. - Chief Minister M.K.Stalin.

💥 Electricity is gradually being provided in Chennai. - Minister thangam thennarasu.

💥 Revanth Reddy takes oath as Telangana Chief Minister.

💥 Cyclone Mikjam made landfall in Andhra Pradesh with a speed of 110 kmph.

💥 Pune and Bengal win in Pro Kabaddi.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்