பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.12.2023, வியாழன்
07.12.2023, வியாழன்
திருக்குறள்
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
பொருள்
ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கற்றாரிடம் சென்று கேட்டறிய வேண்டும். வாழ்க்கையில் தளர்ச்சியுறும்போது அக்கேள்வியறிவானது, அவனுக்கு ஊன்றுகோல்போலத் துணையாக நிற்கும்.
பழமொழி
LITTLE WEALTH LITTLE CARE
மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை.
பொன்மொழி
தன்னில் தானே மகிழ்பவனை தீமையான ஆயுதங்கள் தொடுவதில்லை.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எதனைத் தெரிவு உள்ளது?
RIZZ
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 சென்னையில் தொடரும் மீட்புப்பணி. ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலம் வழங்கப்படுகிறது.
💥 வெள்ளப் பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
💥 பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 13 வரை கால அவகாசம்.
💥 தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.
💥 தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு.
💥 வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
💥 மகளிர் டி 20 கிரிக்கெட்டில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து.
TODAY'S HEADLINES
💥 Rescue work continues in Chennai. Food packages are delivered by helicopter.
💥 The Chief Minister inspected the flood affected areas.
💥 Deadline to apply for Graduate Teacher Exam is 13th December.
💥 Postponement of half-yearly exams across Tamil Nadu.
💥 Revanth Reddy sworn in as Telangana Chief Minister today.
💥 Union Minister Rajnath Singh is coming to Chennai to see the flood damage.
💥
England beat India in women's T20 cricket.
கருத்துகள்
கருத்துரையிடுக