பத்தாம் வகுப்புக்கு இதுவரை எட்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அப்பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களின் அரிய தொகுப்பு செப்டம்பர் - 2020 செப்டம்பர் - 2021 மே - 2022 ஆகஸ்ட் - 2022 ஏப்ரல் - 2023 ஜுன் - 2023 ஏப்ரல் - 2024 ஜுன் - 2024 PDF வடிவில் DOWNLOAD HERE
பாடல் வரி வினாக்கள் பொதுத்தேர்வில் 12, 13, 14, 15 ஆகிய வினாக்களுக்கு பாடல் ஒன்று தந்து அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கு மாணவர்களுக்கு பயிற்சி தரும் பொருட்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பயன் பெற்று பகிரவும். இயல் - 1 பாடல் வரி வினாக்கள் விடைக்குறிப்புடன் PDF வடிவில் DOWNLOAD HERE
கருத்துகள்
கருத்துரையிடுக