PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 16

01. "திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் இவ்வடியில் உள்ள வருக என்பது

(அ) வியங்கோள் வினைமுற்று

(ஆ) ஏவல் வினைமுற்று

(இ) தெரிநிலை வினைமுற்று

(ஈ) குறிப்பு வினைமுற்று

02. ‘உரைத்த என்பது

(அ) நிகழ்காலப் பெயரெச்சம்

(ஆ) எதிர்காலப் பெயரெச்சம்

(இ) இறந்தகாலப் பெயரெச்சம்

(ஈ) வினையெச்சம்

03. ‘வருக என்னும் சொல்லின் வேர்ச்சொல்

(அ) வரு

(ஆ) வா

(இ)

(ஈ) வரும்

04. பொருத்துக.

1. கெழிஇ - (அ) செய்யுளிசை அளபெடை

2. ரூஉக் - (ஆ) வினையெச்சம்

3. வளைந்து - (இ) பெயரெச்சம்

4. பொழிந்த - (ஈ) சொல்லிசை அளபெடை

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-, 3-ஆ, 4-இ

(இ) 1-, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

05. பொருத்துக.

1. கிழவிர் - (அ) வீடு

2. செரு - (ஆ) உறவினர்

3. கழை - (இ) பகை

4. இல் - (ஈ) மூங்கில்

(அ) 1-, 2-இ, 3-ஈ, 4-அ

(ஆ) 1-ஈ, 2-, 3-இ, 4-

(இ) 1-, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

06. கூற்று: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.

காரணம்:லையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை கூறுவதால் இதற்கு மலைபடுகடாம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

(அ) கூற்று, காரணம் இரண்டும் தவறு. 

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

(இ) கூற்று சரி, காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

07. சரியான பழமொழி தொடரைத் தெரிவு செய்க.

(அ) விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

(ஆ) மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு

(இ) மூன்று நாளைக்கு மருந்தும் விருந்தும்

(ஈ) மூன்று நாளைக்கு விருந்தும் மருந்தும்

08. கூற்று 1 : இடை சேவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி எழுதப்பட்டதே கோபல்லபுரத்து மக்கள் கதை.

கூற்று 2 :  இந்திய விடுதலை போராட்டத்தினை பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் கதை

கூற்று 3  : கோபல்லபுரத்து மக்கள் கதை 1991 ஆம் ஆண்டு ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசினைப் பெற்றது.

(அ) கூற்று 1, 2 சரி; கூற்று 3 தவறு.

(ஆ) கூற்று 1, 3 சரி; கூற்று 2 தவறு.

(இ) கூற்று 1, 2, 3 சரி.

(ஈ) கூற்று 2, 3 சரி; கூற்று 1 தவறு.

09. கோவில்பட்டியை சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்

(அ) கரிசல் இலக்கியம்

(ஆ) சங்க இலக்கியம்

(இ) நீதி இலக்கியம்

(ஈ) பக்தி இலக்கியம்

10. சரியான பழமொழி தொடரைத் தெரிவு செய்க.

(அ) நொறுங்கத் தின்றால் நூறு வயது

(ஆ) நூறு வயது நொறுங்கத் தின்றால்

(இ) நொறுங்க நூறு வயது தின்றால்

(ஈ) நூறு தின்றால் வயது நொறுங்க

விடைக்குறிப்பு

1 - அ

2 - இ

3 - ஆ

4 - ஆ

5 - அ

6 - ஆ

7 - அ

8 - இ

9 - அ

10 - அ



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்