TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 44

01. ம.பொ.சி க்கு பெற்றோர் இட்ட பெயர்

(அ) சிவஞானம்

(ஆ) ஞானப்பிரகாசம்

(இ) சிலம்புச்செல்வர்

(ஈ) பிரகாசம் 

02. ம.பொ.சி யின் இயற்பெயர் மாறக் காரணமாக இருந்தவர்

(அ) சரபையர்

(ஆ) ஆசிரியர்

(இ) மங்கலங்கிழார்

(ஈ) மார்ஷல் நேசமணி

03. வடக்கெல்லைத் தமிழ்மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வுகொள்ளச் செய்தவர்

(அ) ம.பொ.சி

(ஆ) செங்கல்வராயன்

(இ) மார்ஷல் நேசமணி

(ஈ) மங்கலங்கிழார்

04. தமிழினத்தின் பொதுச்சொத்தாக ம.பொ.சி கூறுவது

(அ) கம்பராமாயணம்

(ஆ) பெரியபுராணம்

(இ) திருக்குறள்

(ஈ) சிலப்பதிகாரம்

05. இந்திரன் முதலாக திசைபாலர் எட்டு பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்

(அ) முதலாம் இராசராசன்

(ஆ) இரண்டாம் இராசராசன்

(இ) மூன்றாம் இராசராசன்

(ஈ) குலோத்துங்க சோழன்

06. மணிமேகலையை இயற்றியவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) திருத்தக்கதேவர்

(இ) சீத்தலைச்சாத்தனார்

(ஈ) சமணமுனிவர்கள்

07. இந்திரவிழா ஊரெடுத்த காதை சிலப்பதிகாரத்தில் எக்காண்டத்தில் அமைந்துள்ளது?

(அ) வஞ்சி

(ஆ) மதுரை

(இ) புகார்

(ஈ) பால

08. காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையை எங்கு எப்போது ஆரம்பித்தார்?

(அ) இந்தியா, 1906

(ஆ) தென்னாப்ரிக்கா, 1906

(இ) இந்தியா, 1908

(ஈ) தென்னாப்ரிக்கா, 1905

09. பொருத்துக.

1. காந்தி இர்வின் ஒப்பந்தம் - (அ) 1942

2. தமிழா! துள்ளி எழு - (ஆ) 1947

3. இந்தியாவை விட்டு வெளியேறு - (இ) 1932

4. விடுதலை விழா - (ஈ) 1931

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

10. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்

(அ) மார்ஷல் நேசமணி

(ஆ) மங்கலங்கிழார்

(இ) ம.பொ.சி

(ஈ) செங்கல்வராயன்

11. ம.பொ.சி யின் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய பெருமைக்குரியவர்

(அ) சரபையர்

(ஆ) ம.பொ.சி யின் ஆசிரியர்

(இ) மங்கலங்கிழார்

(ஈ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

12. ம.பொ.சி யை சிவஞானி என்றழைத்தவர்

(அ) சரபையர்

(ஆ) ம.பொ.சி யின் ஆசிரியர்

(இ) மங்கலங்கிழார்

(ஈ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

13. ம.பொ.சி யின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்

(அ) எனது போராட்டம்

(ஆ) சிலப்பதிகாரமும் தமிழும்

(இ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

(ஈ) வள்ளுவர் வகுத்த வழி

14. பொருத்துக.

1. மிரியல் - (அ) வௌவால்

2. வருத்தனை - (ஆ) சணல்

3. அதசி - (இ) தொழில்

4. துரிஞ்சில் - (ஈ) மிளகு

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ

15. கலைச்சொல் தருக. Document

(அ) கோப்பு

(ஆ) ஆவணம்

(இ) ஒப்படைப்பு

(ஈ) அச்சுத்தாள்

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - அ

3 - ஈ

4 - ஈ

5 - ஆ

6 - இ

7 - இ

8 - ஆ

9 - ஈ

10 - அ

11 - ஈ

12 - அ

13 - இ

14 - இ

15 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்