தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 1
ஆன்லைன் தேர்வு
தமிழக அரசால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு இத்தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு இதை மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
தமிழ்ச்சிட்டு வலைப்பூ
மொத்த வினாக்கள் 25
மொத்த மதிப்பெண்கள் 25
முடிவுகள் உடனுக்குடன்
கருத்துகள்
கருத்துரையிடுக