08.11.2025, வெள்ளி
திருக்குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
பொருள்
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
பழமொழி
Good swimmers are sometimes drowned
யானைக்கும் அடி சறுக்கும்.
பொன்மொழி
வெற்றி என்பது எட்டிவிடும் தூரத்தில் இல்லை.
நானும் அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை.
பொதுஅறிவு
தேவபூமி என்றழைக்கப்படும் மாநிலம் எது?
உத்தரகண்ட்
இன்றைய முக்கியச் செய்திகள்
* பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
* கைப்பேசி விருப்ப எண்கள் இன்று முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
* தென்மாவட்டங்களில் இன்று பலத்த கனமழை பெய்யும்.
* நாட்டில் முதல் முறையாக இ ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடைபெறுகிறது.
* இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
TODAY'S HEADLINES
* Applications are invited for the posts of Special Officer
in State Bank of India
* BSNL has announced that mobile phone option numbers will be sold through e-auction starting today.
* There will be heavy rain in the southern districts today.
* The first-ever e-sports championship series in the
country will be held in Chennai.
* The final T 20 cricket match between India and Australia
will be held today.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக