12.11.2025, புதன்
திருக்குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொருள்
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
பழமொழி
Gain savors sweetly from anything.
நாய் விற்ற காசு குரைக்காது.
பொன்மொழி
நேரம் விலைமதிப்பற்றது. ஆனால் உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது.
பொதுஅறிவு
இடி மின்னல் நாடு என அழைக்கப்படும் நாடு எது?
பூட்டான்
இன்றைய முக்கியச் செய்திகள்
* பாடத்திட்டம் மாற்றம் குறித்து நவம்பர் 23, 24 இல் கல்வி அமைச்சர் தலைமையில் ஆலோசனை.
* மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு.
* சத்துணவுத் திட்டத்துக்கு 113 கோடி முட்டைகள் வாங்க டெண்டர் வெளியீடு.
* டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் அவதி.
* ஆசிய வில்வித்தைப் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியானது.
TODAY'S HEADLINES
* Consultation on curriculum change to be held under the
chairmanship of the Minister of Education on November 23 and 24.
* Inauguration of a new airport built with Indian assistance
in the Maldives.
* Tender issued to purchase 113 crore eggs for the
nutritional program.
* People are suffering greatly due to increasing air
pollution in Delhi.
* India is assured of two medals at the Asian championships.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக