11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி ஆன்லைன் தேர்வு
மாணவச்செல்வங்களுக்கு வணக்கம்
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின்படி மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சியிலிருந்து மாநில அளவிலான மதிப்பீடு கணினி உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான மாதிரி ஆன்லைன் தேர்வு இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆசிரியப் பெருமக்கள் இதனை மாணவர்களுக்கு பகிருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
11 ஆம் வகுப்பு தமிழ் ஆன்லைன் தேர்வு
நன்றி
தமிழ்ச்சிட்டு வலைப்பூ
கருத்துகள்
கருத்துரையிடுக