ஞாயிறு, 17 அக்டோபர், 2021

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஆன்லைன் தேர்வு

 வணக்கம் மாணவச் செல்வங்களே!

பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின்படி மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சியிலிருந்து மாநில அளவிலான மதிப்பீடு கணினி உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான மாதிரி ஆன்லைன் தேர்வு இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்தி பயிற்சி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விணைப்பை மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

12 ஆம் வகுப்பு தமிழ் ஆன்லைன் தேர்வு

Start Exam

நன்றி

தமிழ்ச்சிட்டு வலைப்பூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக