புதன், 20 அக்டோபர், 2021

9 மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஆன்லைன் மாதிரித் தேர்வு

மாணவச் செல்வங்களுக்கு வணக்கம்!

 
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின்படி மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சியிலிருந்து மாநில அளவிலான மதிப்பீடு கணினி உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் (HiTech Lab) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான மாதிரி ஆன்லைன் தேர்வு இவ்வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வகுப்புக்குரிய தேர்வை Start Exam என்பதை கிளிக் செய்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்விணைப்பை மற்றவர்களுக்கு பகிருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

9 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஆன்லைன் தேர்வு


10 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஆன்லைன் தேர்வு


நன்றி
தமிழ்ச்சிட்டு வலைப்பூ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பத்தாம் வகுப்பு - தமிழ்

  முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி - 2026 திருவண்ணாமலை மாவட்டம் உத்தேச விடைக்குறிப்பு PDF வடிவில் வினாத்தாள் DOWNLOAD HERE விடைக்குறிப்பு DOWN...