திங்கள், 16 மே, 2022

தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்

1. கவியரசர் - கண்ணதாசன்

2. கவிப்பேரரசு - வைரமுத்து

3. கவிராட்சசர் - ஒட்டக்கூத்தர்

4. கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்

5. மதுரகவி - பாஸ்கரதாஸ்

6. பாவலரேறு - பெருஞ்சித்திரனார்

7. பண்டிதமணி - கதிரேசஞ் செட்டியார்

8. பன்மொழிப் புலவர் - கா.அப்பாத்துரையார்

9. அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்

10. தமிழ் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

11. கவிச்சக்கரவர்த்தி - கம்பர்

12. தேசியக் கவிஞர், மகாகவி - பாரதியார்

13. கவியோகி - சுத்தானந்த பாரதியார்

14. உவமைக் கவிஞர் - சுரதா

15. பாவேந்தர், புரட்சிக்கவி - பாரதிதாசன்.

16. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

17. கவிமணி - தேசிக விநாயகம் பிள்ளை

18. காந்தியக் கவிஞர் - இராமலிங்க பிள்ளை

19. திராவிட சாஸ்திரி - பரிதிமாற் கலைஞர்

20. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

21. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

22. புதுநெறி கண்ட புலவர் - இராமலிங்க வள்ளலார்

23. தமிழக வேர்ட்ஸ்வொர்த் - வாணிதாசன்

24. திரை கவித்திலகம் - மருதகாசி

25. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணகவி

26. நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சுவாமி

27. தமிழ் நாடகப் பேராசிரியர் - பரிதிமாற் கலைஞர்

28. தனித்தமிழ் இயக்கத்தந்தை - மறைமலை அடிகள்

29. பெருந்தலைவர் - காமராசர்

30. தமிழ் நாடக தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

31. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி

32. அந்தகக் கவி - வீரராகவர்

33. தமிழக அன்னிபெசன்ட் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

34. வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

35. தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

36. இக்கால ஔவையார் - அசலாம்பிகை அம்மையார்

37. தென்னாட்டு ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள்

38. கிறிஸ்தவ கம்பர் - எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

39. செந்தமிழ் ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

40. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்

41. சிறுகதை வேந்தர் - புதுமைப்பித்தன்

42. தென்னாட்டுப் பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா

43. புதுக் கவிதையின் பிதாமகன் - ந.பிச்சமூர்த்தி

44.சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

45. திவ்யகவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்

46. இலக்கியச் செல்வர் - குமரி அனந்தன்

47. ஆளுடைய நம்பி - சுந்தரர்

48. ஆளுடையப் பிள்ளை - திருஞானசம்பந்தர்

49. வாதவூர் அடிகள் - மாணிக்கவாசகர்

50. திரையிசை திலகம் - கே.வி.மகாதேவன்

51. ஔவை - டி.கே.சண்முகம்

52. இரசிகமணி - டி.கே.சிதம்பர நாதன்

53. சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்

54. முத்தமிழ்க் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதன்

55. திராவிட சிசு - திருஞானசம்பந்தர்

56. தம்பிரான் தோழர் - சுந்தரர்

57. பிரபந்த வேந்தர் - குமரகுருபரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக