பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.02.2024, வியாழன்
01.02.2024, வியாழன்
திருக்குறள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
பொருள்
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.
பழமொழி
Gain savors sweetly from anything.
நாய் விற்ற காசு குரைக்காது.
பொன்மொழி
நேரம் விலைமதிப்பற்றது. ஆனால் உண்மை நேரத்தை விட அதிக விலை மதிப்பற்றது.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
நர்கீஸ் முகமது.
இன்றைய முக்கியச் செய்திகள்
* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர். திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரை.
* ஸ்பெயின் நிறுவனம் மூலம் பெருந்துறையில் 400 கோடியில் குழாய் உற்பத்தி தொழிற்சாலை. முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.
* நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம்.
* இந்தியாவின் விளையாட்டுத் தலைவராக தமிழ்நாடு மாறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
* குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
TODAY'S HEADLINES
* 25 crore people have been lifted out of poverty in the last 10 years. Drarubathi Murmu Speech in Parliament.
* 400 crore pipe manufacturing plant at Perundhurai by Spanish company. Agreement in presence of Chief Minister.
* Online application for NEET starts in February.
* Minister Udayanidhi Stalin speech that Tamil Nadu will become the sports leader of India.
* Additional funding for children's mid-day meal program.
Chief Minister M.K.Stalin order.
கருத்துகள்
கருத்துரையிடுக