பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 31.01.2024, புதன்

05.04.2023, புதன்

திருக்குறள்

நயன்சாரா  நன்மையின்  நீக்கும்,  பயன்சாராப்

பண்பில்சொல்  பல்லார்  அகத்து

பொருள்

பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் எந்த நன்மையும் வராது. மாறாக உள்ள சிறப்பும் போய்விடும்.

பழமொழி

Help you to salt, help you to sorrow.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.

பொன்மொழி

இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்குச் சமம். - பில்கேட்ஸ்

பொதுஅறிவு

வெள்ளைத் தங்கம் என அழைக்கப்படும் தாவரம் எது?

பருத்தி

இன்றைய முக்கியச் செய்திகள்

* தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் அமல்.

* இன்று முதல் சென்னை முதல் அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடக்கம்.

* தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள். ஸ்பெயின் முதலீட்டார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.

* தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரிப்பு.

* கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் இரண்டு தங்கம்.

TODAY'S HEADLINES

* Tamil Nadu government's search for you in your town scheme will be implemented from today.

* Direct flight service from Chennai to Ayodhya will start from today.

* Come and start a business in Tamil Nadu. CM Stalin's Call to Spanish Investors

* 11.4 percent increase in the number of organ donors in Tamil Nadu.

* Two more golds for Tamil Nadu in Gallo India competition.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்