பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.01.2024, புதன்
03.01.2024, புதன்
திருக்குறள்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
பொருள்
தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும். நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.
பழமொழி
EAGLES DON'T CATCH FLIES
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
பொன்மொழி
எட்டி வைத்து முயன்றால் எல்லாமே எட்டி விடும் தூரம் தான்.
பொதுஅறிவு
தேசிய விவசாயிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 23.
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 ரூபாய் 20,140 கோடியில் திருச்சி விமான நிலையத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் மோடி.
💥 தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் எனக்குள் புதிய சக்தி பிறப்பதாக பாரதப் பிரதமர் பேச்சு.
💥 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
💥 தென்மாவட்ட மழை பாதிப்பைக் கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவித்து நிதியை ஒதுக்குங்கள் என தமிழக முதலமைச்சர் பேச்சு.
💥 ஜனவரி 13 ஆம் தேதி முதல் சென்னை சங்கமம் விழா நடைபெறும்.
💥 தமிழகத்தில் ஜனவரி 8 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.
💥 இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாடவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.
TODAY'S HEADLINES
💥 PM Modi announced new projects for Trichy Airport at Rs 20,140 crore.
💥 Prime Minister of India's speech that whenever I come to Tamil Nadu, new power is born in me.
💥 47th Chennai Book Fair YMCA Starting today at the stadium.
💥 Tamil Nadu Chief
Minister's speech to declare the south district rains as a severe natural
calamity and allocate funds.
💥 Chennai Sangam Festival will be held from 13th January.
💥 Chance of rain in Tamil Nadu till 8th January.
💥 The second Test between
India and South Africa starts today.
கருத்துகள்
கருத்துரையிடுக